வீட்டு மனைப் பட்டா

img

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட கல்லுடைக்கும் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) புதுக்கோட்டை மாவட்ட மாநாடு, பேரணி-பொதுக்கூட்டம் சனிக்கிழமையன்று புதுக்கோட்டையை அடுத்த நமணசமுத்திரம் தியாகி சண்முகம் திடலில் நடைபெற்றது.